Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு…. தனிமைப்படுத்திக்கொண்ட சுகாதார அமைப்பின் தலைவர்…!!

கொரோனா பதிப்பு உடையவருடன் தொடர்பில் இருந்ததால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டேட்ரோஸ் ஆதோனம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தனக்கும் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற பயத்தில் டேட்ரோஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் என்னுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை நலமாக தான் உள்ளேன். ஆனாலும் உலக சுகாதார நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

சுட்டுக்கொல்லபட்ட இளைஞர்…. கைது செய்யப்பட்ட 17வயது சிறுமி…. கனடாவில் பரபரப்பு …!!

37 வயது நபர் கொலை சம்பவத்தில் 17 வயது சிறுமி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கனடாவிலுள்ள டொரன்ரோவை சேர்ந்தவர் ஷேன் ஷண்ணன். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரது கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி ரஹீம் என்ற இளைஞரையும் 17 வயது சிறுமி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த பயங்கரம்…. பாதிரியார் மீது துப்பாக்கி சூடு…. அமைச்சார் சொன்னது உண்மையாகுதா….?

தேவாலயத்தை மூடிக்கொண்டு இருந்த பாதிரியார் மர்ம நபரால் சுடப்பட்டது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது பிரான்சில் உள்ள Lyon பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்தை பாதிரியார் ஒருவர் மூடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்து பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார். இதனால் வயிற்றில் காயமடைந்த பாதிரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். காவல் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வைத்திருந்தது வேட்டையாடும் துப்பாக்கி என்றும் அந்த நபர் தனியாக வந்ததும் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

BREAKING: பிரபல நடிகர் காலமானார் – திரையுலகம் அதிர்ச்சி …!!

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் ஷான் கானரி காலமானார். 1930 ஆம் ஆண்டு பிறந்த ஷான் கானரி தனது 90வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். உலக புகழ் பெற்ற ஜேம்ஸ் பாண்ட்  007 கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடித்தவர் இவர்தான்.இந்நிலையில் இவரது மறைவு செய்தி கேட்டு திரையுலகம், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

இன்னும் 15 வருடங்கள் இவர்தான்….. வேற அதிபர் கிடையாது…. அனுமதி கொடுத்தாச்சு….!!

2035 ஆம் ஆண்டு வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் பதவி வகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிபர் ஜின்பிங் 2012ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பீஜிங்கில் வைத்து நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 166 மாற்று உறுப்பினர்கள் 198 மத்திய குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர். அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகள் குறித்து இந்த மாநாட்டில் மதிப்பிடப்பட்டது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமிய அமைப்புகள்” நாட்டை விட்டு விரட்டணும்…. அரசியல் தலைவரின் கருத்து…!!

இஸ்லாமிய அமைப்புகளை அடியோடு நாட்டை விட்டு விரட்டி அவர்களிடம் இருக்கும் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும் என அரசியல் தலைவர் தெரிவித்துள்ளார் பிரான்சில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் அந்நாட்டு அரசியல் தரப்பினர் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் கூறுகையில், “இஸ்லாமியக் குழுக்கள் அனைத்தையும் பிரான்சிலிருந்து விரட்டி விட வேண்டும். முக்கியமாக பிரான்சில் அமையப்பெற்றிருக்கும் இஸ்லாமிய சங்கம் UOIF அமைப்பை அடியோடு ஒழிக்க வேண்டும். இஸ்லாமியர்களால் நடத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

இடிபாடுகளில் சிக்கிய உரிமையாளர்….. தேடி திரிந்த நாயின் செயல்…. கண்கலங்க வைக்கும் புகைப்படம்….!!

நிலநடுக்கத்தில் சிக்கிய உரிமையாளர்களை காப்பாற்ற நாய் உதவி கேட்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்துகிறது. துருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரை பகுதியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் சுற்றளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கிய உரிமையாளரை நாய் தேடுவது போன்றும் அதன் […]

Categories
உலக செய்திகள்

கானாமல் போன மகளின் திருமணம்….. சான்றிதழில் பார்த்த தகவல்…. அதிர்ந்து போன பெற்றோர்… வெளியான உண்மை….!!

44 வயது நபரை திருமணம் செய்த மகள் தொடர்பாக பெற்றோர் சில உண்மைகளை தெவித்துள்ளனர்  காணாமல் போன மகள் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியை சேர்ந்தவர் அர்ஷு ராஜா. இவர் கடந்த 13 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். திருமணச் சான்றிதழ்  இந்நிலையில் அர்ஷு ராஜா 44 வயதான ஒருவரை தான் திருமணம் செய்து விட்டதாக […]

Categories
உலக செய்திகள்

கோமாளியான சுகாதாரத்துறை அதிகாரி…. வெளியான வைரல் காணொளி….!!

சுகாதாரத்துறை அதிகாரி கோமாளி வேடமிட்டு அறிக்கையை வெளியிட்டது காணொளியாக வைரலாகி வருகிறது அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரி வித்யாசமாக கொரோனா அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரேகான் மாநிலத்தில் பெண் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற பேண்ட், புள்ளி வைத்த கருப்பு நிற சட்டை, சிவப்பு நிறத்தில் டை அணிந்துகொண்டு கோமாளி போன்று முகத்தில் கலர் பூசிக்கொண்டு கொரோனா அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில் “இன்றைய நிலவரப்படி 38,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

காதலனால் பிறந்த குழந்தை….. கண்டிப்பான பெற்றோர்….. ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து பூட்டிய சிறுமி…!!

14 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையை அவர் ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவில் இருக்கும் சைபீரியாவில் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரது வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்துள்ளது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் தாயிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மகள் உடல் எடை கூடி இருப்பதாக கூறினார். ஆனால் சிறுமி தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். ஆனால் கண்டிப்பான பெற்றோரிடம் இதனை சொல்ல பயந்து மறைத்ததோடு தானே குழந்தையை […]

Categories
உலக செய்திகள்

மனைவியின் விலை ரூ.5,000….. 21 நாளுக்கு பின்…. வாங்கிய கூட்டத்தின் கொடூர செயல்….!!

மனைவியை 4 பேருக்கு 5,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் ஒருவர் தனது மனைவியை 5,000 ரூபாய்க்கு நான்கு பேருக்கு விற்றுள்ளார். அந்தப் பெண்ணை வாங்கிய நான்கு பேரும் 21 நாட்கள் கழித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் புகாரை ஏற்கவில்லை. இதனால் தன்னை வாங்கிய 4 பேர் மற்றும் விற்ற தனது […]

Categories
உலக செய்திகள்

பிச்சை எடுக்கும் பெண்….. போட்ட பக்கா பிளான்…. 5 மாடி வீடு, 1.5 கோடி வங்கி பணம்…. திகைத்த போலீசார்…!!

பிச்சை எடுக்கும் பெண்ணிடம் விசாரித்த காவல்துறையினர் ஆச்சரியத்தில் மூழ்கிப்போயுள்ளனர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நபிஷா. தற்போது 57 வயதாகும் இவர் தனது 27வது வயதில் கணவரை பிரிந்தார். அதன்பிறகு பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தத் துவங்கினார். 30 வருடங்களாக பிச்சை எடுத்து வரும் இவரது நடவடிக்கைகளில் கடந்த சில நாட்களாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல ஆச்சரியப்படும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்தது. கணவரால் கைவிடப்பட்ட நபிஷா […]

Categories
உலக செய்திகள்

“புல்வாமா தாக்குதல்” எங்களுக்கு தொடர்பு இருக்கு…. ஒப்புக்கொண்ட பாக்.அமைச்சர்…!!

புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பாலக்கோட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் மீது இந்தியா தாக்குதலை மேற்கொண்டது. அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயற்சித்த போது இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை தகர்க்க முயற்சி செய்தார். அப்போது அவரது […]

Categories
உலக செய்திகள்

பாலியல் அடிமைகளாக பெண்கள்….. 120 வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்திய போலி பாதிரியாருக்கு 120 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த போலி பாதிரியாரான கேத் ரானியார் நெக்சிவிம் எனும் அமைப்பை நடத்திவந்தார். இந்த அமைப்பிற்கு தொழிலதிபர்களும் பணக்காரர்களும் நிதி வழங்கி வந்தனர். இந்த அமைப்பில் சேரும் பெண்களுக்கு கேத் சரியாக உணவு கொடுக்காமல் கொடுமை படுத்தியதோடு அவர்களின் உடலில் தனது பெயரை அச்சிட்டு பாலியல் அடிமைகளாக நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால் கேத் கைது […]

Categories
உலக செய்திகள்

ஐ லவ் யூ சொன்ன கணவன்… ஆசையாய் சென்ற மனைவி…. காத்திருந்த அதிர்ச்சி …!!

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது பிரிட்டனை சேர்ந்த லின்சி என்பவரது கணவர் ஜேம்ஸ் இவர்கள் இருவரும் 14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இதனிடையே லின்சிக்கு  உதவி செய்வதாக குறுஞ்செய்தியில் உறுதியளித்து அவருடன் சேர்ந்து வாழ யோசிப்பதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என்று லின்சி அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் தனது கணவரை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு துணிச்சல்..! கையும் களவுமாக சிக்கிய 22 வயது இளம்பெண்…. வச்சு செய்த பிரிட்டன் நிர்வாகம்…. பெண் செய்தது என்ன தெரியுமா ?

தனிமைப்படுத்த தவறி வெளியில் சுற்றியதால் இளம் பெண்ணுக்கு 6500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பிரிட்டனில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரிஸ் என்ற  22 வயது இளம்பெண் சல்போர்டில்  இருந்து ஜெர்சிக்கு பயணம் செய்தார். பிரிட்டனில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டபகுதிகளில் இதுவும் ஒன்று என்பதாலும் விமானத்தில் அவரது அருகில் இருந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் அவரை தனிமைப்படுத்திக் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு ஊரடங்கும் வேண்டாம்…. கட்டுப்பாடும் வேண்டாம்…. இத்தாலியில் கடைகளை சூறையாடும் பொதுமக்கள் …!!

ஊரடங்கு எதிர்த்து இத்தாலி மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஐரோப்பாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை பல நாடுகளில் பின்பற்ற தொடங்கியுள்ளனர். அவ்வகையில் இத்தாலியிலும் மாலை ஆறு மணிக்குள் மதுபான விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதியில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ரோம், […]

Categories
உலக செய்திகள்

குண்டு துளைக்காத கதவை உடைத்து திருட்டு….. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ? கேட்டா ஷாக் ஆகிருவீங்க ….!!

தேவாலயத்தில் திருட வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை விற்றுவிட்டு சடலத்தின் பாகத்தை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடு போயுள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதர் Wolfgang உடல் புதைக்கப்பட்டிருந்தது. திருடர்கள் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல் அந்தப் புனிதரின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் புனிதரின் உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் இருக்கும் தேவாலயங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் […]

Categories
உலக செய்திகள்

I Am Sorry… தெரியாம பண்ணிட்டேன்… குடும்பத்தை குளோஸ் செய்து கதறிய இளைஞன்…!!

தனது மொத்த  குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த இளைஞன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்  கனடாவில் உள்ள மார்க்கம் பகுதியை சேர்ந்த சமன் என்பவர் தனது பெற்றோர் பாட்டி மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்துள்ளார். குடியிருப்பு ஒன்றில் இருந்து காவல்துறையினருக்கு அவசர அழைப்பு சென்றுள்ளது. இதனால் விரைந்து சென்றவர்கள் வீட்டில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்து சமனை உடனடியாக கைது செய்தனர். வீட்டில் உள்ளே தாய் மும்தாஜ் பேகம், தந்தை மோனிரூஸ் சமன் பாட்டி ஃபிரோசா பேகம் சகோதரி […]

Categories
உலக செய்திகள்

சேவல் சண்டையை நிறுத்த சென்ற…. ”போலீசை கொன்ற சேவல்”… நிகழ்ந்த துயர சம்பவம் …!!

சட்டத்தை மீறி நடந்த சேவல் சண்டையை தடுக்க சென்ற காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிலிப்பைன்ஸ் நாட்டில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவலர் ஒருவர் விசாரிக்க சென்றுள்ளார். கிறிஸ்டின் என்ற காவலர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த ஒரு சேவலை பிடித்ததோடு சண்டை நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி கிறிஸ்டின் தொடையில் வெட்டி உள்ளது. அப்போது முக்கிய ரத்தக்குழாய் வெட்டப்பட்டதால் அதிக அளவு ரத்தம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் – சீனாவுக்கு ஆப்பு உறுதி …..!!

இந்தியா-அமெரிக்கா இடையே தகவல் பரிமாற்றம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இன்று காலை நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே  தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாடுகளும் வரைபடங்கள் மற்றும் சேட்டிலைட் தரவுகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும். இதன் மூலமாக இந்தியா – அமெரிக்கா சாட்டிலைட்கள் மூலமாகவும்,  அதீத தொழில் நுட்பம் மூலமாகவும் இந்தியா எல்லைப் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வம்பிழுத்து வசமாக மாட்டிக்கொண்ட சீனா…. வச்சு செய்ய போகும் இந்தியா – அமெரிக்கா …!!

டெல்லியில் அமெரிக்கா – இந்தியா அதிகாரிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்து கொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே நடத்துகிறார்கள். அதிலிருந்து […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

சீனாவுக்கு முடிவுரை எழுதும் நேரமிது…. அமெரிக்கா – இந்தியா எடுக்க போகும் முடிவு …!!

டெல்லியில் இந்தியா – அமெரிக்கா அதிகாரிகள் பேச்சவரத்தை நடத்துவது சர்வதேச நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. டெல்லியில் அமெரிக்கா – இந்தியா பெற்றுவார்த்தை நடைபெறுகின்றது. இதில் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மற்றும் ராணுவ துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.இப்போது நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை இந்த சூழ்நிலையை வைத்து புரிந்துகொள்ளலாம். ஒரு பக்கம் அமெரிக்க தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அந்த சமயத்திலேயே தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை பார்த்துக்கொள்ளலாம் என்று இல்லாமல் உடனடியாக பேச்சுவார்த்தை இப்போதே […]

Categories
உலக செய்திகள்

உலகத்துக்கே இனி நாம தான் கிங்… சைலன்ட்டா காய்களை நகர்த்தும் சீனா…. 3ஆம் உலகப்போர் அறிகுறியா ? சர்வதேச எச்சரிக்கை …!!

சீனா அமைதியாக காய் நகர்த்தி 3ஆம் உலக போருக்கு அச்சிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஜெர்மன் நாட்டு உணவுத் துறையின் முன்னாள் தலைவரான Gerhard வர்த்தக ரீதியாக சீனாவை சார்ந்து இருப்பதை ஜெர்மனி கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமைகளை மீறி நடக்கும் சீனாவின் ஹவாய் 5ஜி  சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் சீனா அமைதியாக புத்திசாலித்தனத்துடன் தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாகவும், ஆனால் இதனை […]

Categories
உலக செய்திகள்

12 நிமிடத்தில் கொரோனா முடிவு…. இவ்வளவு பாஸ்ட்டா… எப்படி இப்படி ? வியப்பில் சர்வதேச நாடுகள் …!!

தங்களுக்கு தொற்று உறுதியானதா என்பதை கண்டறிய 12 நிமிடத்தில் முடிவை தெரிவிக்கும் புதிய பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது சாதாரண காய்ச்சல் ஜலதோஷம் வந்து விட்டாலே தற்போதைய சூழலில் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்று பலரும் பயம் கொள்கின்றனர். அவர்களுக்காகவே பரிசோதனை செய்து 12 நிமிடங்களில் முடிவை அறிந்து கொள்ளும் விதமாக அதிவேக பரிசோதனை முறை பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பரிசோதனை முறையில் 97% துல்லியமான முடிவுகள் கிடைக்கும். 15 நாட்களில் இந்த சோதனை […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மக்களை சீண்டாதீங்க…! பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டோம்… துருக்கி ஜனாதிபதி திடீர் உத்தரவு …!!

பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின்  பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நேரில் பேசிய துருக்கி அதிபர் “பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் நெருக்கடி உருவானால் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டிப்பாக குரல் கொடுத்தாக வேண்டும். இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடுத்த மாதம் முதல்…. ”கொரோனா தடுப்பு மருந்து”…. பிரிட்டன் அதிரடி அறிவிப்பு …!!

பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

இன்று பேச்சுவார்த்தை…. உற்றுநோக்கும் சீனா… முடிவெடுக்க போகும் அமெரிக்கா, இந்தியா …!!

இந்தியா மற்றும் அமெரிக்கா அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் எஸ்பர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு அமைச்சர்களும் நேற்று காலை டெல்லி வந்திறங்கினர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பங்கேற்கின்றனர். இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

காய்ச்சல் தான் கொரோனா…. அதை கட்டுப்படுத்த போவதில்லை…. டிரம்ப் தரப்பு ஆணவ பேச்சு …!!

அமெரிக்க அதிபரின் உதவியாளர் மார்க் மேடோஸ் கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் என கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் அதிக தாக்கத்தை சந்தித்து உயிரிழப்புகளை கொடுத்துள்ளது. அதில் அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புகளும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்காவே பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பரவுவதை ட்ரம்ப் தடுக்காமல் விட்டுவிட்டார் என்று ஜோ பிடன் விமர்சனம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் அதிபரின் உதவியாளர் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் ஒரு வருஷம் தான்… அமெரிக்காவுக்கு BYE BYE …. இனி சீனாவுடன் கூட்டு ? பதறும் உலக நாடுகள் …!!

ரஷ்ய சீனாவுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்துள்ளார் அமெரிக்காவுடன் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு உள்ள உறவுமுறையில் பதற்றம் நிறைந்த சூழல் உருவாகியுள்ளதால் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவிற்கு அதிகம் நெருக்கடி ஏற்படுத்துகின்றன. இதனிடையே அமெரிக்காவுடன் அணு ஆயுதங்கள் தொடர்பாக போடப்பட்ட ரஷ்யாவின் ஒப்பந்தம் அடுத்த வருடம் முடிவடைகிறது. ஆனால் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக ரஷ்யா அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு உருவாக்கியுள்ளது. ஆனாலும் இரண்டு நாடுகளும் ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

மூட்டை மூட்டையாக பிணங்கள்…. சிக்கி சிதைந்த ரஷ்யா…. தித்திக் மனநிலையில் மக்கள் …!!

ரஷ்யாவில் எங்கு பார்த்தாலும் சடலங்களாக கிடப்பதாக கூறி காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.  உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோனா ரஷ்யாவில் மிகவும் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சான்றாக காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அமைந்திருக்கும் பிணவறையில் காணொளி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காணொளியில் மிகவும் குறைவான இடத்தில் அதிக அளவு சடலங்கள் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு கிடக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் சடலம் மட்டும்தான் கிடைக்கிறது. இறந்தவர்களின் தலையை தாண்டி தான் எங்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நவ.,30-ந் தேதி முதல் வேலை செய்யாது – அதிரடி அறிவிப்பு

இந்த உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அடிப்படையில் ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இந்த பூமியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. எட்ஜ் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ் புளோரருக்கான […]

Categories
உலக செய்திகள்

வீரர்களுக்கு தெரிந்த மொழியில் பேசுங்கள் – சீன அதிபர் முக்கிய உரை

நம் நாட்டின் மரியாதையையும், அமைதியையும் உறுதி செய்யவேண்டும் என்றால் ராணுவ வீரர்களுக்கு தெரிந்த மொழியில் நாம் பேச வேண்டும் என சீன தெரிவித்துள்ளார். கொரிய நாட்டின் போரில் சீனா நுழைந்ததன் 70ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில் சீன நாட்டு அதிபர் அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றார். போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்… ஆக்கிரமிப்பை தடுக்கவும், படையெடுப்பை முறியடிக்கவும் கடந்த காலங்களில் நாம் போராடி உள்ளோம். இனியும் […]

Categories
உலக செய்திகள்

“வலிப்பு வந்த சிறுவன்” துன்புறுத்திய சக இளைஞர்கள்…. வெளியான அதிர்ச்சி காணொளி…!!

வலிப்பு வந்து தவித்துக்கொண்டிருந்த சிறுவனுக்கு உதவாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கனடாவில் உள்ள ஹாக்கி கிளப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் வலிப்பு வந்து தவித்துக் கொண்டிருந்தான். அவனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் அவனுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அவன் மீது தண்ணீரை ஊற்றி காணொளி பதிவு செய்து வேடிக்கை செய்து கொண்டிருந்தனர். அதுமட்டுமன்றி அவர்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவும் இல்லை முகக்கவசம் அணியவில்லை. […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா முற்றிலும் அழிய…. இதுதான் ஒரே வழி…. உலக சுகாதார நிறுவனம் தகவல்…!!

ஏழை நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது. ஏழை நாடுகளும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பெறுவதை உலக நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். அதுதான் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என பெர்லினில் நடந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் சுகாதார உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் தெரிவித்தார். அனைத்து […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலை கடத்திய கும்பல்… இங்கிலாந்தில் 7 பேர் கைது… போலீசார் தீவிர விசாரணை …!!

இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது. லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த […]

Categories
உலக செய்திகள்

அடுத்த ரவுண்டு… ”மிரட்டிய கொரோனா” அலறிய ஸ்பெயின்… ”ஊரடங்கு அமல்”

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு ஊரடங்கை ஸ்பெயின் அமல்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் அறிவித்துள்ளார். உள்ளூரில் இருக்கும் நிலைமை பொறுத்து பிராந்தியங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்யும் உரிமையை ஆளுநர்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார். தற்போது 15 […]

Categories
உலக செய்திகள்

பாக்.,க்கு எதிராக… ”கனடாவில்” கூடிய இந்தியர்கள்.. ”திடீர் போராட்டம்” வெளியான பரபரப்பு பின்னணி …!!

புலம் பெயர்ந்த இந்தியர்கள் கனடாவில் ஒன்று திரண்டு பாகிஸ்தானை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்டோபர் 22 ஆம் தேதி 1947ம் ஆண்டு பாகிஸ்தான் ஒருங்கிணைந்த காஷ்மீர் மீது படையெடுத்தது. இதில் காஷ்மீரின் பல பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்தமானது. இதனை தொடர்ந்து அப்போதைய காஷ்மீர் மன்னரான ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் கைகொர்த்தார். இதனால் காஷ்மீரை மையமாக வைத்து இந்தியா பாகிஸ்தான் இடையே முதல் போர் உருவானது. 1948ஆம் வருடம் வரை நீடித்த இந்த போர் 1949 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல, 2 இல்ல…. மொத்தம் 9 பேர்…. கனடாவை கலக்கிய இந்தியர்கள் …!!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒன்பது பேர் வெற்றி பெற்றுள்ளனர். வட அமெரிக்காவிலுள்ள கனடா, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. 87 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா சட்டப்பேரவையில் புதிய ஜனநாயகக் கட்சி 55 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. லிபரல் கட்சி 29 இடங்களிலும் க்ரீன் கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில், […]

Categories
உலக செய்திகள்

உன்னை பாக்க அருவருப்பா இருக்கு…. ஓடும் பஸ்ஸில் பெண்ணின் செயல்…. வைரலாகும் வீடியோ …!!

பேருந்தில் முக கவசம் அணியாமல் பயணித்த பெண் சக ஆண் பயணி மீது எச்சில் துப்பியதால் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார் கனடாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணொருவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார். இந்நிலையில் உடன் பயணித்த பயணி ஒருவர் அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனைக் கேட்ட அந்தப் பெண் அவரது முகத்தில் துப்பி விட்டு நகர்ந்து செல்கிறார். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் எழுந்து சென்று அந்தப் பெண்ணிடம் வாக்குவாதம் செய்கிறார். இறுதியில் அந்த பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! நான் சிறுமிகளை… ஒப்புக்கொண்ட கொடூரன்… மொபைலில் 100க்கும் அதிகமான ஆபாச படங்கள்…!!

சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பிரையன் என்பவர் தனது கைபேசியில் சிறுவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பலவற்றை வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க பிரையனின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு ஆராய்ந்ததில் பல புகைப்படங்கள் அவரால் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிறையனை கைது செய்தனர். அதோடு செல்போனில் இருந்த சிறுவர்-சிறுமிகள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணியான 23வயது பெண்….. கொலை செய்து ப்ரிட்ஜில் வைப்பு…. காதலன் வெறிச்செயல் …!!

இளம் கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை பிரிட்ஜில் அடைத்து வைத்த சம்பவம் அதிசய ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் செலினா. கர்ப்பிணிப் பெண்ணான இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செலினா கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

மூடப்படும் ஐசிஐசிஐ வங்கி…. வடியாளர்கள் ஷாக் …!!

பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ, இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய வங்கிகளில் ஒன்றாக ஐசிஐசிஐ வங்கி திகழ்கிறது. இந்தியாவைத் தாண்டியும் அமெரிக்கா, கத்தார், சீனா போன்ற நாடுகளிலும் ஐசிஐசிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. அதன்படி, இலங்கையிலும் ஐசிஐசிஐ வங்கி தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்த அனுமதிக்க கோரி அந்நாட்டின் மத்திய வங்கியிடம் ஐசிஐசிஐ வங்கி விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த இலங்கை மத்திய […]

Categories
உலக செய்திகள்

காதலியுடன் ஹோட்டலில் டேட்டிங்… வசமாக சிக்கிய காதலன்…. தலைதெறிக்க ஓடிய சோகம் …!!!

டேட்டிங்கில் காதலி வைத்த செலவினால் சொல்லாமல் காதலன் ஓடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலியை டேட்டிங் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் முழு செலவையும் ஏற்றுக் கொண்டால் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு இளைஞர் சம்மதம் தெரிவித்து விடுதி ஒன்றில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் தனது குடும்ப உறுப்பினர் உட்பட 23 பேர் உடன் உணவு விடுதிக்கு வந்து இளைஞருக்கு பெரும் […]

Categories
உலக செய்திகள்

அரசுக்கு எதிராக போராட்டம்…. பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு… நைஜீரியாவில் 51பேர் மரணம் …!!.

அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் 51 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருட்டுத் தடுப்பு காவல் துறையினருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த காவல் துறையினர் அவர்களது அதிகாரத்தை உபயோகப்படுத்தி அச்சுறுத்தல், கொடுமை, கொலை போன்றவற்றை செய்வதாக குற்றச்சாட்டு முன்வைத்து மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் நகரில் போராட்டம் நடந்த போது பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிபரின் மனைவி மாயம்…. கொலையா என நீடிக்கும் அச்சம்….? வடகொரியாவில் பரபரப்பு…!!

வெகுநாட்களாக வடகொரிய அதிபரின் மனைவி யார் கண்ணிலும் தென்படாததால் அவர் கிம்மால் கொல்லப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் மனைவியும் வட கொரியாவின் முதல் பெண்மணியும் ஆன ரி சோல் ஜூ கடைசியாக ஜனவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அதன் பிறகு யார் கண்ணுக்கும் அவர் தென்படாததால் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாரா அல்லது தனது கணவனால் கொலை செய்யப்பட்டாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. கடைசியாக அதிபரின் மனைவி ரி சோல் […]

Categories
உலக செய்திகள்

கைகள் தான் இல்லை…. மன உறுதி இருக்கு….. ஸ்னூக்கரில் அசத்தும் இளைஞன்…..!!

இரண்டு கைகள் இல்லாத நபர் ஸ்னூக்கர் விளையாட்டில் அசத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் சாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் இக்ரம். இரண்டு கைகளும் இல்லாத இவர் எட்டு வருடங்களாக தனது தாடையால் ஸ்னூக்கர் பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வந்தார். இன்று சாதாரணமாக விளையாடி வருகிறார். கைகள் இல்லை என்றாலும் தனது கழுத்தை நெகிழ்த்தி தாடையால் பந்தை தாக்கி சரியான இலக்கில் விழச்செய்து ஸ்னூக்கரில் சாதித்து வருகிறார்.  இக்ரம் கைகள் இல்லாமல் அட்டகாசமாக விளையாடுவது அனைவரையும் […]

Categories
உலக செய்திகள்

போலீசுடன் மல்லுக்கட்டிய ராணுவம் … பாகிஸ்தானில் நடப்பது என்ன ? விசாரணைக்கு உத்தரவு ….!!

ராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் இறந்ததாக வெளியான தகவல் குறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸின் மருமகன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்வதற்காக ராணுவ வீரர்கள் சிந்து மாகாண இன்ஸ்பெக்டர் ஜெனரல் முஸ்தாபாவை  கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முடிவெடுத்தனர். […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]

Categories
உலக செய்திகள்

சீனாவோடு சண்டை…. ரூ.73,29,00,00,000க்கு ஆயுதம்…. தைவானுக்கு உதவும் USA …!!

சீனாவுடன் மோதல் போக்கில் இருக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது கடந்த சில மாதங்களாக சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. எந்த சூழலிலும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தரையில் இருக்கும் இலக்குகளை வானிலிருந்து தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் பல ஆயுதங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ரூபாய் 7,379 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தனது கூட்டாளியான தைவானுக்கு அமெரிக்கா […]

Categories

Tech |