அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ட்ரம்பை மெலனியா விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 இடங்களில் வெற்றிக் கொடியை நாட்டி அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தோல்வி அடைந்த ட்ரம்பை அவரது மனைவி விவாகரத்து செய்ய இருப்பதாக முன்னாள் உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். ட்ரம்பிற்கு மெலனியா மூன்றாவது மனைவி. இந்நிலையில் முன்னாள் உதவியாளரான ஸ்டெபின் கூறும்போது ட்ரம்ப்-மெலனியா மகன் வழி பேரனுக்கு சொத்தில் சம […]
