ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் காரில் சுற்றியதால் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தின் சுகாதார மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் கடற்கரையில் காரில் […]
