இந்தியாவில் பிறந்த பெண்ணொருவர் சீனாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது அமெரிக்க மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்று முதன்முதலாக தோன்றியது. சீன கம்யூனிஸ்ட் அரசு வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்தவர்களை கைது செய்தது. இந்நிலையில் சீனா உண்மையை மறைப்பதாகவும் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் என்பதை ஆரம்பத்தில் கூறவில்லை என்றும் அமெரிக்கா சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வரும் […]
