பாகிஸ்தான் கராச்சியில் அமைந்துள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால்,ஆயுதம் வைத்திருந்த நான்கு பிரிவினைவாதிகள் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்ட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில் இதற்கு காரணம் இந்தியா என்பதில் தனக்குச் சந்தேகம் ஏதுமில்லை என குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுகையில் , “மும்பையில் என்ன நடந்ததோ, கராச்சியில் அதை நடத்த இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையை பரப்ப அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் இந்தியா உள்ளது […]
