உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 15 லட்சத்தை தாண்டிய நிலையில் உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா தொற்று வேகமாக உள்ளதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆல் ஆவதாகவும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் அசுர வேகத்தில் இருப்பதாகவும், ஆய்வில் […]
