பிரிட்டனை சேர்ந்த செவிலியர் ஒருவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனி. வீட்டிற்கு தினமும் சென்று வந்தால் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற காரணத்தினால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார் டேனி. இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவரது உடல் […]
