கொரோனா வைரஸிடம் போராட மக்கள் அனைவரும் எதிர்த்து சக்தியைப் பெற்றிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் எதற்கும் கட்டுப்படாமல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மந்தை எதிர்ப்பு சக்தி குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த மந்த எதிர்ப்பு சக்தி என்பது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு 70 சதவீத மக்களின் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது ஆகும் என்று […]
