கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியைப் போட்டுக் கொள்வதில் உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. உலக அளவில் கொரோனா தடுப்பூசி குறித்த கருத்துகணிப்பு கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அந்தக் கருத்துக் கணிப்பை ஜெனிவாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மற்றும் இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்தியது. அதில் அமெரிக்கா மற்றும் இத்தாலி உட்பட்ட […]
