மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி நாம் கொண்டாட வேண்டிய ஒரு படமாகும். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து 150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார். தற்போது மணிரத்னம் 2-ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம். பொன்னியின் செல்வன் வெளிவந்த […]
