75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன் பிறகு வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதன்படி நேபாளத்தில் இந்திய தூதர் பிரசன்னா ஸ்ரீ வாஸ்தவா தேசிய கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று சீனாவில் […]
