உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த ஒரு பெண்மணியைப் பற்றி பார்க்கலாம். கடந்த 1875-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த Jeanne Calment என்ற பெண் தான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளார். பொதுவாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால் அதற்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுபவர்களால் மட்டுமே வாழமுடியும் என நினைக்கின்றனர். ஆனால் Jeanne Calment ஒரு வாரத்திற்கு 1 கிலோவிற்கு மேல் இனிப்பு மற்றும் சாக்லெட் சாப்பிட்டுள்ளார். […]
