ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க தொடங்கி விட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை […]
