வயிற்றுவலி என்று மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள Merseyside நகரில் Litherland பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Abby Younis என்பவர் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறார். இவர் நிதி ஆலோசகராக பணி புரிகிறார். இந்த நிலையில் இவ்வாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய உடலில் ஒருவித மாற்றத்தை Abby உணர்ந்துள்ளார். இதனால் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பொழுது அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது […]
