பேரிடரின் பொழுது எவ்வாறு தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார். புனே சர்வதேச மையம் சார்பாக பேரிடர் தயார்நிலை குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடானது மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரில் இன்று துவங்குகிறது. மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடாட்டில் அனைத்து வகையான பேரிடர்களையும் ஒரு நாடு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் […]
