குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கனடாவில் ஒஷாவா என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 70 வயதான அரசகுமார் சவரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் 9 முதல் 14 வயதுடைய சிறுவர்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்த ஆதாரங்களின் அடிப்படையில் அரசகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதிலும் அவர் […]
