தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் குறித்து இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நாப்தாலி அச்சம் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளதுக். இந்த ஓமிக்ரான் அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு பரவி அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நாப்தாலி பென்னட் தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொடர்பாக அச்சம் தெரிவித்துள்ளார். அதாவது தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய நாப்தாலி பென்னட் இஸ்ரேலில் கொரோனாவின் 5 ஆவது அலை […]
