இங்கிலாந்த் நாட்டின் ராணுவத்தில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பனி பொழிந்து கொண்டிருக்கும் போது தென் துருவத்துக்கு சென்று சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து ராணுவத்தில் ஹர்பிரீத் சாண்டி என்ற இந்த வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் பனி பொழிந்து கொண்டிருக்கும் போது தென் துருவத்துக்கு சென்று சாதனை படைத்துள்ளார். அதாவது பனியின் நடுவே தென் துருவத்துக்கு தனியாக சென்ற முதல் வெள்ளை இனத்தை சேராத பெண்மணி என்ற சாதனையை சூடியுள்ளார். […]
