தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றை கைதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் […]
