Categories
உலக செய்திகள்

கத்தியால் சரமாரி தாக்குதல்…. சைக்கோவின் வெறிச்செயல்…. பின்னணி என்ன…??

மர்மநபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் உள்ள லியோனிங் என்ற மாகாணத்தில் இருக்கும் கெயுவான் என்ற நகரில் உள்ள பின்லாந்து ஸ்டீம் பாத்திற்கு வெளியே திடீரென வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் பலரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த நபரின் வெறிச்செயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த காவல்துறையினர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரை […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில்….. மர்ம நபரின் துப்பாக்கி சூட்டால்…. நேர்ந்த விபரீதம்…!!

மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்போர்ட் என்ற பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் திடீரென புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இக்கொடூர தாக்குதலில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று இளைஞர்கள் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விவேகமாக செயல்பட்டு அந்த […]

Categories
உலக செய்திகள்

மாயமான கணவர்…. மனைவி, குழந்தைகள் மரணம்…. கொலையா…? தற்கொலையா…? நீடிக்கும் மர்மம்…!!!

கழுத்து இறுக்கப்பட்டு தாய் மற்றும் பிள்ளைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில் பாலிண்டீர் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு இந்திய குடும்பத்தினரை சில நாட்களாக வெளியே காணவில்லை என்பதால் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கதவின் வழியாக தண்ணீர் பெருகி வாசலுக்கு வெளியே வந்து கொண்டிருந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அங்கு சீமா பானு(36) என்ற இளம்பெண் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இறந்து […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் கருப்பையில் இருந்த 6 கிலோ கட்டி… வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!!

வயிற்று வலி என சென்ற பெண்ணின் வயிற்றிலிருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர் சார்ஜாவில் அமையப்பெற்றுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை ஒன்றிற்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் வயிற்று வலியுடன் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். செரிமான பிரச்சனை மற்றும் நடப்பதில் சிரமத்துடன் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டும் அவருக்கு பிரச்சனை சரியாகவில்லை. பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது […]

Categories
உலக செய்திகள்

அரசு குடும்ப அடைமொழி வேண்டாம்.. இளவரசர் ராயல் ஹாரி வேண்டுகோள்..!

பிரிட்டனின் முன்னாள் இளவரசர் ஹாரி தன்னை எந்த வித அடைமொழியும் இன்றி ஹாரி  என்று அனைவரும் அழைக்கலாம் என தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அறிவித்த இளவரசர் ஹாரியும், அவருடைய மனைவி மேஹனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அரசு குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் ராயல் எனும் பட்டத்தை அவர்கள் பயன்படுத்தக்கூடாது என பிரிட்டன் ராணி எலிசபெத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் எடின்பரோராவின் நகரில் நடைபெற்ற சுற்றுலா மாநாட்டில் பங்கேற்று பேசிய […]

Categories

Tech |