கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். கனடா நாட்டின் சஸ்கட்சவான் மாகாணத்தில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன் , வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த கத்தி குத்து சம்பவத்தில் […]
