17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Streatham என்னும் பகுதியில் Denardo Samuels-Brooks என்ற 17 வயதுள்ள சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]
