தலீபான் தீவிரவாதிகள் பொது இடத்தில் வைத்து முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து இஸ்லாமிய விதிகள் படி பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா மற்றும் […]
