ஆக்லாந்தில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் கவுண்டவுன் லின்மா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதிக்குள் அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்ற 32 வயது உடைய இலங்கைத்தமிழர் புகுந்து 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின் போலீசார் அந்த இலங்கை தமிழரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அதாவது இந்த சம்பவத்திற்கு முன்பு அவர் மூன்றாண்டு காலம் சிறையில் இருந்துள்ளார். மேலும் அந்த […]
