இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள,உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. […]
