உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மாதம் 21ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கத்தாரில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு வழங்கி இருக்கிறது. பாகிஸ்தான் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விரைவில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள். மேலும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் […]
