Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை… கோலிக்கு கபில் தேவ் சொன்ன யோசனை..!!

அடுத்த ஆண்டு இந்தியாவிலும், 2022-ல் ஆஸ்திரேலியாவிலும் உலகக் கோப்பை டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்க உள்ளது. அது தொடர்பாக கேப்டன் கோலிக்கு கபில் தேவ் ஒரு டிப்ஸ்  கொடுத்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவை ‘டி–20’ போட்டிகளில் நான்காவது வீரராக களமிறக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்திய அணி ‘ஆல்-–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 210 ரன்கள் குவித்தார். டி-20 தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் பட்டம் வென்றார். போட்டியின் ‘மிடில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் “நடராஜன் முக்கியம்”… விராட் கோலி பேட்டி..!!

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் முக்கிய வீரராக இருப்பார் என்று கோலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய நடராஜன் உலக கோப்பையிலும் பங்கேற்பார் என்று விராட் கோலி தெரிவித்ததால் நடராஜன் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளார். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி தோள்பட்டை காயத்தால் விலகினார். இதனால் நம் நடராஜனுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்து […]

Categories

Tech |