துருக்கி நாட்டின் அன்தல்யா நகரில் நடப்பு வருடத்துக்கான உலககோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் ரிகர்வ் கலப்புகுழு போட்டி ஒன்றில் இந்தியாவின் ரிதி (வயது 17) மற்றும் தருண்தீப் ராய் (38 வயது) போன்றோர் விளையாடினர். அதாவது இங்கிலாந்து நாட்டின் பிரையனி பிட்மேன் மற்றும் அலெக்ஸ் வைஸ் போன்றோருக்கு எதிரான இப்போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் பின் தங்கியிருந்த இந்திய அணியினர் பிறகு மீண்டு வந்து போட்டியை சமன் செய்தனர். இருப்பினும் 3-வது […]
