லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக நடித்த திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தின் வாயிலாக ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவானது. மிகுந்த பொருட் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாராகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 5 வாரங்களை கடந்து […]