பொள்ளாச்சியில் ராமநவமி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சத்திரம் வீதியில் ஸ்ரீ சீதாராம ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த விழாவில் நேற்று காலை 9 மணிக்கு புனர்வசு நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ரதா ரோஹணம், ரத உற்சவம் […]
