பிரிட்டனில் வரலாறு காணாத குளிரால் அந்நாடு முழுவதும் பனிப்பிரதேசமாக மாறி வெப்பநிலை மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது . பிரிட்டனின் தலைநகரமான லண்டன், பெரமர் , அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத உறைபனி நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர் பிரதேசமாக மாறி உள்ளது. அங்கு வெப்ப நிலை மைனஸ் 23 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கொரோன தொற்று பரவலுக்கிடையே இவ்வாறு கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்களை கவனமுடன் […]
