வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் அர்ச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் மூத்த மகன் 11 வயதான சுதீஷ் கடந்த நான்காம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென சிறுவன் சதீஷ் மூளைச்சாவடைந்திருக்கின்றார். இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்திருக்கின்றார்கள் […]
