மாநாடு படத்திற்கு இலவசமாக டிக்கெட் வழங்கி காங்கிரஸ் கட்சி ஆள் சேர்த்து வருகிறது. கோவை மாநில காங்கிரஸார் கோவையில் மாநாடு படம் ஓடும் தியேட்டர்களுக்கு சென்று அங்கு வரும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் அவர்களுடைய ஆதார் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொண்டு,” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சேர்ந்து விடுங்கள் உங்களுக்கு மாநாடு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக தருகிறோம்.”என்று கூறியுள்ளனர். அதிலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி “எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் டிக்கெட்டை உண்டு […]
