திமுக ஆட்சி அமைந்தது முதல் போதை பொருள் விற்றதற்காக 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய […]
