Categories
தேசிய செய்திகள்

இதுல கையெழுத்து போட்டுவிட்டு கல்லூரியில் சேருங்கள்…. கேரளப் பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு…!!!

கேரளாவில் சமீப நாட்களாக வரதட்சணை கொடுமைகள் மற்றும் இதனால் ஏற்படும் மரணங்கள் தலைதூக்கியுள்ளன. இதனை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வரதட்சனை கொடுமையால் 34 பேர் கொடூரமாக இறந்துள்ளனர். இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்ற இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனால் வரதட்சனை மரணங்களை கட்டுப்படுத்த கேரள அரசு ஒரு வழிவகை செய்துள்ளது. அதன்படி கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் […]

Categories

Tech |