சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து இருக்கின்றனர். இருப்பினும் இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழி வகுப்பதில் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னனை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி பேசுவது மட்டுமல்லாமல் தங்களுடைய பணி முடிந்துவிட்டது என்ற போக்கிலேயே […]
