Categories
சினிமா

அடடே…. நயன்தாராவின் வாடகை தாய் இவரா?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடித்த கையோடு இரண்டு முறை ஹனிமூன் சென்ற இவர்கள் தங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். அண்மையில் கூட விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு தனது மாமியார் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கு முடிந்து… ஏழு நாள் கழித்து உயிருடன் வந்த நபர்… அதிர்ச்சி அடைந்த குடும்பம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதே நாளில் மற்றொரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொல்லத் தெரியாமல் தவித்த மூதாட்டி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… உறவினரிடம் ஒப்படைப்பு…!!

மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம்  ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]

Categories
உலக செய்திகள்

“பண தகராறு” உறவினரை கொன்று…. விலங்குகளுக்கு உணவாகிய கொடூரம்….!!

உறவினரை பணத்திற்காக கொன்று உடலை துண்டாக்கி விலங்குகளுக்கு இரையாக்கிய நபரால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  பிரிட்டனை  சேர்ந்த டேனியல் வால்ஸ் (30).  இவரது உறவினரான கிரஹாம் ஸ்நெல் என்பவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை விசாரிக்கும் முன்பே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் ஸ்நெல் என்பவரை வால்ஸ் கொலை செய்தார். மேலும் அவரது உடலை காரில் எடுத்துச் சென்று துண்டுகளாக வெட்டி பேட்ஜர் என்று கூறப்படும் ஒருவகையான விலங்கிற்கு இறையாக்கியுள்ளார். மீதமுள்ள உடல் பகுதிகளை […]

Categories

Tech |