சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 542 உள்நாட்டு விமானிகளிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 2 மணி நேரம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு விமானிகள் தூங்குவது தெரியவந்துள்ளது. நாட்டில் 66% விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாகவும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 மணி நேர வேலை செய்வதை இதற்கு காரணம் என்றும் ஆய்வில் கருத்து தெரிவித்த விமானிகளின் தரப்பில் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து 54% விமானிகள் கடுமையான தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், […]
