சுவிட்சர்லாந்தில், தென்னாப்பிரிக்கா பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாது என்று மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில், தென்னாப்பிரிக்க பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவருக்கு தடுப்பூசி செலுத்தியது மிகவும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது டோஸ் அளிப்பதை மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், துர்கா மண்டலத்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது […]
