வேலூர் மாவட்டத்தில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரைநூல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாலமன் பாப்பையா, அமைச்சர் துரைமுருகன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரைநூல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சாலமன் பாப்பையா சேர்ந்து வெளியிட்டனர். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, […]
