பிரிட்டனில் உருமாறிய கொரோனாவை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடு விதிகள் போடப்பட்டுள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வரும் 15ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிகள் நடைமுறைக்கு வரவிருக்கிறது. சிவப்பு பட்டியல் நாடுகள் அதாவது, கொரோனா அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் பிரிட்டனில் அரசு நியமித்து இருக்கும் ஹோட்டலில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிவப்பு மண்டல பட்டியலில் 33 நாடுகள் […]
