Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இயக்குனரை உருவ கேலி செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட நடிகர் மம்முட்டி… ஷாக்கிங் தகவல்…!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஓம் சாந்தி ஓசன்னா, சாராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டெவினோ தாமஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தொடரும் உருவக் கேலியால் வேதனை”… பதிலடி தந்த மஞ்சிமா மோகன்…!!!!

தொடர்ந்து உருவ கேலி செய்து வந்ததால் வேதனை அடைந்த மஞ்சிமா மோகன் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். நடிகை மஞ்சிமா மோகன் தமிழ் சினிமா உலகில் அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இவர் தற்போது தமிழ், மலையாளம் என இரண்டிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சென்ற சில மாதங்களாக உடல் எடை கூடியதால் உருவ கேலி செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர் உருவ கேலிக்கு எதிராக பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உருவ கேலி செய்த நெட்டிசங்கள்”….. சரியான பதிலடி கொடுத்த பிரபல நடிகை….!!!

நடிகை காஜல் அகர்வால் தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து அனைத்து மக்களின் மனதில் நின்றவர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]

Categories

Tech |