உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் சில சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி, இயேசு கிறிஸ்து கிமு 5-ம் நூற்றாண்டில் பாலஸ்தீன நாட்டில் உள்ள பெத்லகேம் என்ற நகரில் பிறந்தார். இதில் பெத்லகேம் என்பதற்கு அப்பத்தின் வீடு என்பது பொருள். அதன் பிறகு இயேசு என்ற எபிரேய வார்த்தைக்கு கடவுள் விடுவிக்கிறார் என்பதும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு அருட்பொழிவு பெற்றவர் என்பதும் பொருள். இயேசு […]
