இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]
