உலக சுகாதார மையம், இனிமேல் உருமாறக்கூடிய கொரோனா வைரஸின் தன்மை எப்படி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வந்தாலும் அதன் தீவிரத் தன்மை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக கண்டுபிடிக்கப்படும் உருமாறிய தொற்றின் பரவக்கூடிய திறன் எந்த அளவில் இருக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்க்கோவ் […]
