Categories
தேசிய செய்திகள்

உருக்கு பொருள்கள் விலை உயர்வு…. 2 நாட்களில் அமல்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

முன்னணி நிறுவனங்களுக்கு தயாரிப்புகளின் விலையை டன்னுக்கு ரூ.4,900 வரை உயர்த்தியுள்ளன. அதன்படி ஒரு டன் எஸ்ஆர்சி உருக்கின் விலை ரூ.70,000 – ரூ.71,000 ஆக இருக்கும். சி ஆர் சி உருக்கின் விலை ரூ.83,000 – ரூ.84,000 என்ற அளவில் இருக்கும். விலை உயர்வு வாகனங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா ஊரடங்கு காரணமாக அதிக பொருளாதார சரிவு ஏற்பட்டதால் இந்த விலை உயர்வு அமல் படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு […]

Categories

Tech |