கண்ணா லட்டு தின்ன ஆசையா எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமான ஒரு மருத்துவர்தான் சேது ராமன். இந்த படத்திற்கு பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களில் கதாநாயகனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இவர் சருமநிபுணர் எனப்படும் Dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கிறார். மேலும் சேது ராமன் சொந்தமாக தோல் நோய் மருத்துவமனை ஒன்றை 2016ம் வருடம் திறந்தார். இவர் சென்ற வருடம் […]
