திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிடிஆர் பதவி விலகியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் உடன்பிறப்புகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 2 தினங்களாக என்னை தொடர்பு கொண்டு எனது எதிர்கால […]
