உரிய அனுமதி பெறாமல் திருவிழா நடத்தி ரகளையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் சூரங்குடி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் உரிய அனுமதி இன்றி திருவிழா நடத்தியதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு சென்ற காவல்துறையினரிடம் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரகளையில் ஈடுபட்ட நபர்களை […]
