ஜப்பான் நாட்டில் கடந்த 1924-ஆம் ஆண்டு யூனோ என்பவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் செல்லப்பிராணியாக ஹச்சிக்கோ என்ற ஒரு நாயை வளர்த்துள்ளார். இந்த நாய் யூனோ மீது மிகவும் பாசமாக இருந்துள்ளது. இந்த நாய் யூனோ கல்லூரிக்கு செல்லும்போது தினமும் ரயில்வே நிலையம் வரை செல்லும். அதன்பிறகு கல்லூரி முடிந்து யூனோ திரும்பி வரும்போது நாய் மீண்டும் ரயில் நிலையத்தில் அவருக்காக காத்திருக்கும். இந்நிலையில் யூனோ கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது […]
